கோவை மாவட்டம் வால்பாறையில் செய்யது முத்துமுடி தங்களின் ஐம்பதாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முடீஸ் பகுதியில் செய்யது அபுபக்கர் முடீஸ் தங்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தார் அதில் செய்யது பர்ஷாத் தங்கள் கலந்து கொண்டார் இந்நிகழ்வுடன் வால்பாறை பள்ளி வாசலில் சிறப்பு பிரார்த்தனையும் ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத்தின் பி.டி.பூக்கோயா தங்கள் தலைமையில் நடைபெற்றது அதைத்தொடர்ந்து ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் கௌரவ தலைவர் வால்பாறை வீ.அமீது, அப்துல் லத்தீப், யூசப் மற்றும் செய்யது முத்து முடி தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத்தின் தலைவர் கே.எம்.குஞ்சாலி அனைவருக்கும் தப்ரூக் என்ற அன்னதானம் வழங்கினார்