ஒயிட் டவுன் பிலிம்ஸ் வழங்கும் பிரான்சிஸ் திரைப்பட இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது
திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர்/ நடிகர் ஏ.ஆர். ராஜேஷ் கூறியது அவர்களது தயாரிப்பில் ஐந்தாம் வெளியீடு பிரான்சிஸ் திரைப்படம் நிறைய கலைஞர்களை புதுச்சேரியில் இருந்தே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் 28 வயதில் ஏ.ஆர். ராஜேஷ் புதுச்சேரியில் பல கலைஞர்களை அவர் திரைப்படத்தின் மூலமாக வெளியே கொண்டு வந்துள்ளார் பிரான்சிஸ் திரைப்படத்தின் இயக்குனர் இன்ஃபண்ட் ராஜ் மற்றும் படக்குழுவினர்கள் நன்றிகள் தெரிவித்தனர்

பிரான்சிஸ் திரைப்படம் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது
சிறப்பு விருந்தினராக தமிழ் சங்க தலைவர் கலைமாமணி வி.முத்து ஐயா மற்றும் பாண்டிச்சேரி நடிகர் சங்கத் தலைவர் பாண்டி செல்வம்,பிஆர்ஓ நடிகர் கலைமாமணி குமரன்,வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வேல்முருகன் ,மற்றும் அவுணன் திரைப்படத்தின் எழுத்தாளர்/ தயாரிப்பாளர்
ஜி பி முத்துவேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.