திண்டுக்கல் தாமரைப்பாடி புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலைத் தமிழ்த்துறை சார்பில் பாரதியார் இலக்கியக் கழகம் விருது வழங்கும் விழாவில் திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிபதி மாண்புமிகு.வேல்முருகன் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர்
என்றும் புன்னகை மாறாத எங்களுடைய மாலைமலர், தினத்தந்தி, செய்தியாளர்.பாலமுருகன் அவர்களின் சமூகத் தொண்டினை மனமுவந்து பாராட்டி சிறந்த செய்தியாளர் என்னும் விருதினை வழங்கி கௌரவித்தனர்.
