முதுகுளத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தனியார்கல்லூரியில் நலம்காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது இதில் 17வகையான பிரிவுகளுக்கு சிறந்த மருத்துவநிபுணர்கள் பரிசோதனை செய்து மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது
இந்தமுகாமை தமிழக வனம் மற்றும் கதர்கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் துவக்கிவைத்து பார்வையிட்டார் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்