கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் காவல் நிலையத்தில் ரமாதேவி என்பவர் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் மத்தூர் காவல் நிலையத்தில் பணி செய்து வந்த முதன்மை காவலர் ரமாமணிஎன்பவர் ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் காவல் நிலையத்தில் ரமாதேவி என்பவர் முதுநிலை காவலாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று ஊத்தங்கரையில் போலீசாருக்கு வாரந்திர காவாத் பயிர்ச்சிக்கு இன்று காலை 6 மணிக்கு ஊத்தங்கரையில் இருந்து மத்தூர்க்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது மத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது ஊத்தங்கரையில் இருந்து பெங்களூரில் இருந்து ஊத்தங்கரை சென்ற டூவீலரும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் காவலர் ரமாமணி படுகாயம்மடைந்தார்.
தகவல் அறிந்து வந்த மத்தூர் போலீசார் படுகாயம் அடைந்து ரமாதேவியை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மேல் சிகிச்சை காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு போகும் போது வழியிலே யே உயிரிழந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊத்தங்கரை டிஎஸ்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றது