கமுதியில் ஓவியகண்காட்சி ஓவியபோட்டி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கொளரவ தொடக்கப்பள்ளியில் பாபு ஓவிய பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஓவிய கண்காட்சி, பள்ளி மாணவர் களுக்கிடையே என ஓவியப்போட்டி. நடைபெற்றது இதில் கமுதி வட்டாரத்தில் உள்ளசுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்