லோயர் கேம்ப் அருகே பனைமரக்கன்றுகளை நட்டு வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே வழிவிடும் முருகன் கோவில் அருகே மிதிவண்டி உடற்பயிற்சியின் போது கூடலூர் ஒட்டான்குளம் கரையோர பகுதியில் பசுமையை போற்றும் விதமாக பனை மரக்கன்றுகளை நட்டு வைத்தார் உடன் துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மனித நேயர் பண்பாளர் தொழிலதிபர் டாக்டர் எம் வேல் பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்