அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மீது செருப்பு வீச முயற்சித்த சனாதான மதவெறியன் வழக்கறிஞர் கிஷோரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மாவட்ட துணைச் செயலாளர் டி தண்டபாணி தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் கே நடராஜன் முன்னிலை வகித்தார்
மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் அரியலூர் ஒன்றிய செயலாளர் து பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தில் திருமானூர் ஒன்றிய செயலாளர் மருதமுத்து தா-பலூர் ஒன்றியம் அபிமன்னன் செந்துறை ஒன்றியம் கே சிவக்குமார் ஆண்டிமடம் ஒன்றியம் பாலமுருகன் கவர்னர் அரியலூர் நகராட்சி ஏ ஐ டி யூ சி நல்லுசாமி காத்தவராயன் அருந்ததி கலா சூர்யா கயர்லாபாத் பார்த்திபன் பானுமதி கட்டிட தொழிலாளர் சங்கம் ஜீவா மற்றும் ஊடக பொறுப்பாளர் காத்தவராயன் இளைஞர் பெருமன்றம் தமிழ் மொழி செட்டிகுளி பாலன் கல்யாணசுந்தரம் சேகர் தர்மலிங்கம் ராமலிங்கம் சங்கர் அந்தோணி அரியலூர் முருகேசன் உட்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது