அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் ஒன்றியம் காயரலாபாத் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கூடியிருந்த கிராம மக்கள் முன்னால் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்களுடன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடல் செய்தார் ஊராட்சி செயலாளர் தமிழ் குமரன் தீர்மானங்களை படித்தார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்