தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் அச்சகுட்டம் ஊராட்சி லெட்சுமி புரத்தில் பெருந்தலைவர் காமாராஜர் 121 – வது பிறந்த நாள் விழா காமாராஜர் நற்பணி மன்றம் 56- வது ஆண்டு விழா, ஜோதி தொடக்க பள்ளி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா கடந்த

ஜூலை 15. 07.2023 முதல் தொடங்கி நான்கு நாட்கள் நடைப்பெற்றது

இவ்விழாவின் நிறைவு நாளான 17.07.2023- இன்று பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள், இளைஞர்களுக்கு பரிசு அளிக்கும் விழா நடைப் பெற்றது.

இந்த நிகழ்வில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமை தாங்கினார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கே.கே.பி குத்தாலிங்கம், அச்சங்குட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஸ்வரி முருகேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வாகித்தனர்.

முன்னதாக பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் குறிச்சம்பட்டி சுப்பிரமணிய பாண்டியன், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.

அதனையெடுத்துதென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார்புதுப்பிக்கபட்ட அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்தார்அதன் பின்பு அங்குள்ள காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றிவைத்தார்

அதனையெடுத்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற குழந்தைகள் பெரியேர்கள் இளைஞர்களுக்கு பரிசு பொருகள் வழங்கி காமராஜர் வாழ்க்கை பற்றிய சிறப்புறை வழங்கினர்..

இவ்விழாவில் ஒன்றிய கவுன்சிலர் வாடியூர் அந்தோணிச்சாமி,
சேர்ந்தமரம் கே ஆர்டி மகாராஜன், கழகுமலை போஸ், முருகேச பாரதி, நல்ல சிவன், பி.கே.பி பாலசுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி தலைவர் அருள்தாசன், பெருமாள், ராமர் வெங்கடேஸ், வார்டு உறுப்பினர்கள் லதா, கார்த்திக், காமராஜ், ஊராட்சி செயலர் குமரேசன், எம்.பி முருகன் வெள்ளத்துரை, ஆசிரியர் வேலுச்சாமி, பாண்டியராஜா, செல்லையா, காசி டெய்லர் செல்வம்,சுரண்டை தேவேந்தின், வாடியூர் தர்மர், பவுன்ராஜ் முன்னாள் ஆசிரியர் குத்தாலிங்கம், மாடசாமி டெய்லர், சுடலை காசி, கணபதி, துரை, செல்லையா, காசி டெய்லர், ஆனந்தராஜ், குட்டி , மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இதற்கான ஏற்பாடுகளை லெட்சுமிபுரம் காமராஜர் நற்பனி மன்றம், லெட்சுமிபுரம் நாடார் மகாஜான சங்கம் நிர்வாகிகள்,
ஊர் பெரியோர்கள் செய்தி திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *