தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
கடங்கனேரி கிராமம் வெங்கடேஸ்வரபுரத்தில் தூய்மை பாரத -15-வது நிதி மானிய குழு திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பைகளைகொண்டு செல்லும் வகையில் தூய்மை பணியாளர்களுக்கு புதிய டிராக்டர் தூவக்கவிழா
ஊராட்சி மன்ற தலைவர்அமுதா தேன்ராஜ் தலைமயில் நடைப் பெற்றது.
துணை தலைவர் தங்க செல்வம்,முன்னாள் கவுன்சிலர் தேன்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் வார்டு உறுப்பினர் கள், வடிவேல் முருகன், ரமேஷ், அம்மாசி(எ) கிருஷ்ணன்,அமுதா, சத்தியா, மஞ்சுளா, வீரமணி,டேங் ஆப்ரேட்டர் அமிர்த்தம், மற்றும் தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.