வலங்கைமான் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழ கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் ஆப்சாத்
பேகம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இடை நின்ற மாணவிகளுக்கு வழிகாட்டுதல், உயர் கல்வி படிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தி படிக்காத நின்ற மாணவிகளுக்கு வழிகாட்டுதலாக ஜடிஜ,பாலிடெக்னிக் போன்றதொழில் துறை படிப்புக்கு ஆர்வமூட்டினர்.
அதன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பொறுப்பு தலைமை ஆசிரியை லலிதா மாணவிக்கு வழங்கினார். இதில்
உறுப்பினர்கள் செழியன், புஷ்பவள்ளி,உமா மகேஸ்வரி மற்றும்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.