சிவகங்கை நகர அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து சிவங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம்
சிவகங்கை நகர அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து சிவங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழக மக்களை பாதிக்கும் வகையில், சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்திய தி.மு.க., அரசை கண்டித்து,மாவட்ட செயலாளர் பி. ஆர் .செந்தில்நாதன் தலைமையில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்
ஏ வி நாகராஜன் ,N.M ராஜா விஜி கருணாகரன்,செல்வமணி,கோபி இளங்கோவன், அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்துகொண்டு தமிழக அரசு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்