சோழவந்தான்
சோழவந்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய.பிஜேபி அரசின் மாநில கல்வி கொள்கையை பறிப்பு ஜிஎஸ்டி நிலுவை தொகை இழத்தடிப்பு.சிறு குறு தொழில் பாதிப்பினால் தொழிலாளர் வேலை இழப்பு. உள்ளிட்டவைகளுக்கு எதிராக மதுரையில் ஜூலை.23.ல் நடைபெறும் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு பற்றி விளக்க தெருமுனை கூட்டம் கறிகடை வீதியில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி பொன்ராஜ் தலைமையில் மாநில குழ பாலா. ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி மாவட்ட செயற்குழ முத்துராணி .ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.இதில் பேரூர் நிர்வாகி கந்தவேல்.மகளிர் பிரிவு சுஜாதா. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.