தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தனியார் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள் வீடு தேடி சென்று தொழு நோய் சிறப்பு முகாம் நடைபெற்றது
இந்த முகாமில் இலக்கியம்பட்டி, செந்தில் நகர், மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியில் முகாம் நடைபெற்றது கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் வீடுகளில் முகாமில் ஈடுபட்டனர்