கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அறிமுக கூட்டம் பி.ஜி. அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராகதா.ஆறுமுகம் மாவட்ட செயலாளர் கலந்துகொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் சின்னையாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என கூட்டத்தில் கூறினார்.
இதில் மாநில அமைப்பு தலைவர் தாமரைக்கண்ணன் மாநில பொறுப்பாளர்கள் டி.வி.கணேசன்கே.வி. முருகன்
செ.மூர்த்தி மற்றும்மீசைமாதையன்சிவாநந்தன் வெங்கடாசலம் கே. வேலுராமலிங்கம் சி.குமார் வேடியப்பன்
துரைகோவிந்தராஜ்வி.கார்த்திக் ராஜா கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானவர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.