திண்டிவனம் உழவர் சந் தையில், இலவச பொது மற்றும் எலும்பு முறிவு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், சர்வீஸ் லயன்ஸ் டரஸ்ட் ஆர்த்தோ மருத்துவமனை சார்பில் நடைபெற்ற முகாமிற்கு, சங்க தலைவர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.

லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் சேர்மன் ஸ்மைல் ஆனந்த், மணி,உழவர் சந்தை வேளாண் அதிகாரி கருப்பையா முன்னிலை வகித்தனர்.

முகாமில், மருத்துவர்கள் குமரன், ஷோபனா தலை மையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோ னைகளை செய்து எலும் தொடர்பான பிரச்னை ளுக்கு ஆலோசனை வழப்பட்டது.

வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் திண்டிமைத் துவக்கி வைத்தார்.

முகாமில், செயலாளர் ‘ சின்னராசு, பொருளாளர் அசோக்குமார், லயன் சர்வீஸ் டிரஸ்ட் முத்துர குமார், ஆனந்தகும குமார் உட்பட பலர் பங்கு பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *