தென்காசி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் பாவூர்சத்திரத்தில்
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்
குற்றாலம் குமார் தலைமையில் நடைப்பெற்றது.
வழக்கறிஞர் அணி செயலாளர்வள்ளுவசெல்வம்,இளைஞர் அணி செயலாளர்புரட்சியாளர் தமிழ்குமரன், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் ஆலங்குளம் தமிழ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்செயற்குழு கூட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட்- 20-ம் தேதி முதல் சுதந்திரப் போராட்ட தியாகி மாமன்னன் ஒண்டிவீரனாரின் நினைவு நாளில் அனுசரிப்பது விதமாக ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சரத்-வள்ளுவன், தென்காசி ஒன்றிய செயலாளர்
அர்ஜுன், வள்ளுவன் குயிலி பேரவை பொருப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை பொருப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்