தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நெல்லை தென்காசி நெடுஞ்சாலையில் ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு திமுக மத்திய மாவட்டம் செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.பி எம்.மைதீன்கான் தலைமை தாங்கினார்
நிதி மற்றும் மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் , திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.சரவணன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, தென்காசி நகராட்சி தலைவர் சாதிக் , திருநெல்வேலி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
திமுக சுற்றுச்சூழல் அணி மாநில தலைவர் பூங்கோதை ஆலடி அருணா.ஆலடி அருணா அறக்கட்டளை நிறுவனர் பாலாஜி ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.
விழாவில் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பள்ளியில் பயிலும் 10-ம்வகுப்பு, 11-ம்வகுப்பு,12-ம்வகுப்பு அரசு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, மாரிவண்ணமுத்து,மாவட்ட பொறுப்பு குழஉறுப்பினர் சமுத்திரபாண்டியன்மாறந்தை பஞ்சாயத்து தலைவர் மீனா சுப்பிர மணியன்,அய்யனார்குளம் முத்துப்பாண்டி,
மாநில விவசாய அணி துனை செயலாளர்,
செல்லப்பாதலைமை குழ உறுப்பினர் செல்லத்துரை
கடையநல்லுர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபித்ரகுமான்,
தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், குற்றாலம் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமையா, வடகரை பேருராட்சி மன்ற தலைவர் சோக் தாவுது, சம்பவர் வடகரை முன்னாள் பேரூராட்சி செயலாளர் ராம சந்திரன், அருணா , முன்னாள் மாவட்ட வர்தகஅணி அமைப்பாளர் முத்துகுமார்,
ஊராட்சி மன்ற செயலர் சமுத்திர பாண்டியன்,
சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன் , தென்காசி ஒன்றிய துணை பெருந்தலைவர், கனகராஜ், முத்துப்பாண்டியன்,
கடையநல்லூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் ஐவேந்திரன், கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ், கடைய நல்லூர் அமுதன் இஸ்மாயில், வென்றிலிங்கபுரம் ராஜதுரை, மற்றும்
பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர். கலந்து கொண்டனர்