தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் ஆலங்குளம் பேரூராட்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆணைக்கிணங்க தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா அறிவுறுத்தலின்படி தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் பண்டரிநாதன் தலைமையில் நடைபெற்றது .
சிறப்பு விருந்தினர்களாக அன்புராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், பாலமுருகன் ஒன்றிய பார்வையாளர் ஒன்றிய பொதுச் செயலாளர் குமரகுருபரன், கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்
நிகழ்ச்சியில் நாகராஜா, பொருளாளர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் முத்துலட்சுமி, விஜயன், மாலையப்பன், ஒன்றிய துணைத் தலைவர் ராமசாமி ,மருத்துவர் அணி மாவட்டத் துணைத் தலைவர் புனித ராஜன், மாவட்ட செயலாளர் விநாயகம் ,அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் சரவணன், அறிவு சார் பிரிவு மருத்துவர் அருணாச்சலம், ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் வைத்தியலிங்கம், மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் வளர்மதி, வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சந்திர போஸ், கலை மற்றும் கலாச்சார பிரிவு ஒன்றிய துணை தலைவர் முருகன்,ஒன்றிய மகளிர் அணி தலைவி நவரத்தினம், ஒன்றிய ஆன்மீக பிரிவு மண்டல் செயலாளர் சண்முகம், ஒன்றிய பிரச்சார அணி தலைவி ஜெயந்தி, ஒன்றிய இளைஞரணி தலைவர் முத்து கணேஷ், விவசாய அணி ஒன்றிய தலைவர் பேச்சிமுத்து, தரவுத்தள மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் நாகராஜன், கிளை தலைவர்கள் முத்து சிவன்,தாமரைச்செல்வன், வெங்கடேஷ், பாலகிருஷ்ணன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், மகாராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.