மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்டமின்னல்சித்தாமூர் ஊராட்சியில் வன்னியர் சங்கம் மற்றும்பாட்டாளி மக்கள் கட்சியின்
கல்வெட்டு திறப்பு விழாநடைபெற்றது.
இந்நிகழ்வில்முன்னால் மாவட்ட செயலாளரும்மாநில உழவர் பேரியக்க தலைவருமானஎடையாளம் கி.குமரவேல் மற்றும்
சி.நா.அம்பலவாணன் ஆகியோரின்தலைமையில் நிகழ்ச்சி
சிறப்பாக நடைபெற்றது.
இதில் மாநில வன்னிய சங்கதலைவர் தீரன் பூ.தா.அருள்மொழி,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் கி. ஆறுமுகம்
மாநில வன்னியர் சங்கத் செயலாளர் பேராசிரியர் தீரன்ரவிராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றி கல்வெட்டு
திறந்து வைத்தனர்.
இதில் மாநில வன்னியர் சங்க செயலாளர் என்.ஏழுமலை, அச்சிறுப்பாக்கம் நகர செயலாளர் ஆ.வே.பக்கிரிசாமி,
ஆசிரியர் பரந்தாமன்,பிரபாகரன், முன்னாள்கவுன்சிலர் ஜெ.உமாபதி,வார்டுஉருப்பினர்ர.ரமேஷ்,பொன்.திருநாவுக்கரசு,
மாணவரணி தொகுதிசெயலாளர் செ.அன்பு,ஆர்.முருகதாஸ், சு.ரமேஷ், செ.ரவிச்சந்திரன், ஜெ.பரனி,உட்பட பாட்டாளி மக்கள் கட்சிமற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.