சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பெண் வன்கொடுமைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் மற்றும் பிஆர்ஓ டாக்டர் மனோகர் முன்னிலையில் தமிழ்நாடு மாநில தலைவர் அகமது ரியாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட ஒன்றிய மாநில கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெரும் திரளானோர் கலந்து கொண்டு மணிப்பூர் மாநில அரசுக்கு எதிராகவும் மனித உரிமை மீறலை கண்டித்தும் பெண் பாலியல் தொந்தரவை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் நடைபெற்றது
