தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் திருப்பத்தூர் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
நகர்மன்ற துணை தலைவர் சபியுல்லா முன்னிலை வகித்தனர். இதில் திருப்பத்தூர் நகராட்சி 36 வார்டு கவுன்சிலர் வெற்றி கொண்டான் தனது வார்டு பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசினார்.