திருவாரூர் மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்பது குறித்து ஆலோசனை கூட்டம் திருவாரூர் ஜூலை 28. திருவாரூர் மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில் மன்னார்குடி மாவட்ட அதிமுக கட்சியின் அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும் மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும்
ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.

நடைபெற உள்ள எழுச்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் எம்.எல்.ஏ ஆலோசனை வழங்கி பேசினார் ஆலோசனைக் கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் மன்னார்குடி முன்னாள் நகர மன்ற தலைவருமான சிவா ராஜமாணிக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன் மாவட்ட இணை செயலாளர் சாந்தி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பொன்வாசுகி ராம் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் இளைஞர் இளம்பெண்கள் பாசறை கலியபெருமாள் தகவல் தொழில்நுட்பம் வீ சின்ராஜ் எம்ஜிஆர் இளைஞர் அணி சம்பத் வர்த்தக அணி ரயில் டீ பாஸ்கர் மன்னார்குடி ஒன்றிய குழு தலைவர் டி மனோகரன் வலங்கைமான் ஒன்றிய குழு தலைவர் சங்கர் குடவாசல் ஒன்றிய குழு தலைவர் கிளாரா செந்தில் நகர கழக செயலாளர்கள் மன்னார்குடி ஆர் ஜி குமார் திருத்துறைப்பூண்டி சண்முகசுந்தர் கூத்தாநல்லூர் ராஜசேகர் ஒன்றியக் கழக செயலாளர்கள் மன்னார்குடி தமிழ்ச்செல்வன் தமிழ் கண்ணன் திருவாரூர் மணிகண்டன் செந்தில்வேல் நன்னிலம் அன்பு ராம குணசேகரன் கோட்டூர் ஜீவானந்தம் ராஜா சேட்டு வலங்கைமான் இளவரசன் திருத்துறைப்பூண்டி சிங்காரவேலு பாலகிருஷ்ணன் குடவாசல் ராஜேந்திரன் முத்துப்பேட்டை நடராஜன் நீடாமங்கலம் ராஜேந்திரன் ஜனகர் கொரடாச்சேரி சேகர் பாஸ்கர் பேரூர் கழக செயலாளர்கள் வலங்கைமான் குணசேகரன் கொரடாச்சேரி செந்தில் நீடாமங்கலம் ஷாஜகான் முத்துப்பேட்டை அன்பழகன் நன்னிலம் பக்கிரி சாமி குடவாசல் சுவாமிநாதன் உள்பட மாவட்ட ஒன்றிய நகர சார்பு அணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்