தென்காசி மாவட்டம் சின்னதம்பிநாடாரூர் கிராமத்தில் கடையநல்லூர் வட்டாரம் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மகளிருக்களுக்கு மாடி தோட்டத்தின் முக்கியத்துவம் பற்றி தோட்டக்கலை உதவி இயக்குநர் சுபாஷிணி, அறிவுரையின்படி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் குழு ஆலோசகர் டாக்டர்.செல்வராணி, மற்றும் பாட ஆசிரியர் டாக்டர்.எஸ்.விஜயகுமார் ஆகியோர் தலைமையில் திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியை சேர்ந்த இறுதி ஆண்டு தோட்டக்கலை மாணவிகள் திம்மி,விஜிதா, ரேஷ்மா, ருஷிதா, சாலினி, ஆகியோர் மக்களுக்கு மாடி தோட்டத்தைப் பற்றி செய்முறை விளக்கம் அளித்தனர். இதில் மகளிர்கள் கலந்து கொண்டனர்.