தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் குடியரசு தலைவர்டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவரது 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தென்காசி அப்துல்கலாம் சேவா டிரஸ்ட், சார்பில் நினைவு அஞ்சலி
நடைப்பெற்றது
தென்காசி நகர் மன்றத் தலைவர் சாதிர்,தென்காசி மாவட்ட காவல் ஆய்வாளர் பால முருகன்,நகர்மன்ற துணைத் தலைவர்
கே.என்.எல்.சுப்பையா2 -வது வார்டு கவுன்சிலர் எம்.உமா மகேஷ்வரன்,15 – வது வார்டு கவுன்சிலர், சங்கர சுப்பிரமணியன்ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக
தலைமை ஏற்று முன்னாள் குடியரசு தலைவர் அப்தூல்கலாம் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள் நிகழ்வில்அப்துல்கலாம் சேவா டிரஸ்ட் நிறுவாகிகள்குத்தாலிங்கம், கிச்சா என்ற கிருஷ்ணன், சிவமூர்த்தி,உள்பட பலர் கலந்து கெண்டனர்.