வால்பாறை – ஈட்டியார் எஸ்டேட்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை நகரச்செயலாளர் வழங்கினார்
கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞரின் நூற்றாண்டு விழா வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி (எ) சுதாகர் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அதேபோல நேற்று வால்பாறை அருகே உள்ள ஈடியார் எஸ்டேட் பகுதியில் கழக கொடி ஏற்றி வைத்த நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார்
இந்நிகழ்வில் மாவட்ட நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும், வார்டு செயலாளர் மற்றும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்