38 ஆம் ஆண்டு கண் தான விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி வாசன் கண் மருத்துவமனை ஒவ்வொரு ஆண்டும் பொது மக்களுக்கு கண்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்தான வார விழா கொண்டாடப்படுகின்றனர் இந்த வகையில் 38 ஆம் ஆண்டு கண்தாண விழிப்புணர்வு வாரத்தை நினைவூட்டும் வகையில் வாசன் கண் மருத்துவமனை மற்றும் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி இணைந்து மனித சங்கிலி ஊர்வலம் நடைபெற்றது
இதில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கிய இந்த பேரணி தருமபுரி நகரப் பகுதியில் நெசவுர் காலனி நர்சங்குளம் ஆகிய வழியாக வாசன் கண்ண மருத்துவமனை முன்பு இந்த பேரணி முடிவடைந்தது
இதில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி மாணவிகள் திரளான பெண்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .