கோவை மாவட்டம் வால்பாறை காந்தி நிலையிலிருந்து தாலுகா அலுவலகம் செல்லும் சாலையை சீரமைக்க நகராட்சி மூலம் 45 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அதற்காகான பணி நடைபெற்று வருகிறது அப்பணியை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் ஆய்வு மேற்கொண்டார் அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் சாலைப் பணியை தரமானதாக செய்து விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்