சோழவந்தானில் வ.உ. சிதம்பரனாரின் 152.வது பிறந்த நாள் விழா சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலையணிவித்து மரியாதை
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 152.வது பிறந்தநாளை முன்னிட்டு சன்னதி தெருவில் உள்ள அவரது முழ உருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷன் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செய்தனர்.
இதில் ஒன்றிய செயலாளர் பசும்பொன்மா றன் பேரூராட்சி சேர்மன்கள் பால்பாண்டி. ஜெயராமன். பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ்..ஒன்றிய நிர்வாகிகள் ஊத்துகுழி ராஜாராம் சுப்பிரமணி. அவை தலைவர் தீர்த்தராமன் பிரதிநிதி நாகேந்திரன். உ.ள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் .அதிமுக சார்பில் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் கொரியர்கணேசன் காளிதாஸ் ஆகியோர் தலைமையில் பேரூர் செயலாளர் முருகேசன் மற்றும் ராஜேஷ்கண்ணா .ஆகியோர் வஉசி. சிலைக்கு மாலையணிவித்தனர்.
அமமுக.மற்றும் அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் பேரூர் செயலாளர்கள் திரவியம் மதன். ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் (எ) திரவியம் மாவட்ட நிர்வாகிகள் வீரமாரி பாண்டியன்.பாலு பொதுகுழ ராமநாதன். ராமசாமி. ஆகியோர் சிலைக்கு மாலையணிவித்தனர்.முள்ளிப்பள்ளம் கிராம வெள்ளாளர் உறவின் முறை சங்க தலைவர் மதுரைவீரன் செயலாளர் ஞானசேகரன் பொருளாரர் முத்துராமலிங்கம். உள்ளிட்டோர் வ.உ.சி சிலைக்கு மாலை யணிவித்தனர்.
இதேபோல் பிஜேபி சார்பில் மாவட்டதலைவர் ராஜசிம்மன் மண்டல, தலைவர்கள் கதிர்வேல் அழகர்சாமி மற்றும் செல்வி ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் எஸ்.சி. எஸ்.டி பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரபாண்டி இளைஞர் அணி இளவரசும் நாம்தமிழர் சார்பில் தொகுதி நிர்வாகி முத்துஈஸ்வரன். மதிமுக சார்பில் துரைப்பாண்டி நந்தகுமார் பூமிநாதன் பாலமுருகன் அதிமுக மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் செயலாளர் லெட்சுமி மற்றும் நிர்வாகிகள் வனிதா.புஷ்பம் ஆகியோரும் தேமுதிக சார்பில் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன்.மற்றும் நிர்வாகி நல்.கர்ணன். ஆகியோரும் சோழவந்தான் வடக்கு தெற்கு ரதவீதி ளெள்ளாளர் உறவின்முறை சங்க தலைவர்கள் தங்கராஜ் சுகுமார்.மற்றும் நிர்வாகிகள் விக்னேஷ். சிவராஜா. உள்ளிட்டோர் வ.உ. சிதம்பரனார் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர் பொதுமக்களுக்கு .இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.