ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திமுக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட பாஜக பட்டியல அணி சார்பில் பிச்சை அளிக்கும் நூதன கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே சந்திப்பு நிலைய முகப்பு வாயிலில் நடைபெற்றது கண்டன நூதன ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியலினி மாவட்ட தலைவர் பொன் மாதவன் தலைமை வகித்தார்
மாவட்ட பொதுச் பொதுச் செயலாளர்கள் மாவூர் ராஜா த சுரேஷ் கண்ணன் முன்னிலை வகித்தனர் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசன் மாவட்ட செயலாளர் கே பி ரவி மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் ராகவன் ஜி மாவட்டத் துணைத் தலைவர் சதா சதீஷ் பொதுக்குழு உறுப்பினர் ரங்கதாஸ் மாவட்ட பொருளாளர் அக்ஷய முருகேசன் ஐயப்பன் கலை இலக்கியப் பிரிவு கல்வியாளர் பிரிவு எட்டியலூர் சிவா மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் திருவாரூர் ஒன்றிய தலைவர் சேகர் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு வாசன் நாகராஜன் திருவாரூர் நகரத் தலைவர் கணேசன் உள்ளிட்ட மத்திய மாநில மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்