கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னால் முதல்வர் ஓபிஎஸ் அணியின் நகரச்செயலாளர் மிக்சர் கடை முருகன் தலைமையில் பொள்ளாச்சி வந்திருந்த ஓபிஎஸ் ஐ மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்தனர்
இந்நிகழ்ச்சியில் வார்டு கழக செயலாளர் ரொட்டிக்கடை செல்வக்குமார், அம்மா பேரவை நகரச் செயலாளர் பைனான்ஸ் பாலசுப்ரமணியன், ஊஞ்சவேலாம்பட்டி வார்டு கழக செயலாளர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்