திருவள்ளூர்
மீஞ்சூர் வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரி யர் தின விழா நடத்தி ஆசிரியர்க ளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப் பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் தின விழா புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலை வர் பிரசன்ன வதனா(ம.வ.அ.) தலை மை தாங்கினார். வட்டாரத் தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.வட்டார செயலாளர் விஜயலட்சுமி(ம.வ.அ.) வரவேற்பு ரை நிகழ்த்தினார்.
முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகநாதன் நினைவுப் பரிசு வழங்கி இயக்கப் பேருரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி யில் மாவட்ட செயலாளர் ராஜாஜி, மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் சேகர், முன் னாள் மாவட்ட செயலாளர் லோக நாதன் மீஞ்சூர் வட்டார செயலாளர் வ. சந்திரசேகர் உள்ளிட்டோர் வாழ் த்துரை வழங்கினர்.
மற்றும் தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் பூங்கோ தை மகளிர் அமைப்புக்குழு உறுப் பினர் உமா, அமைப்புக்குழு உறுப் பினர் பாரதி, உள்ளிட்ட பலர் கல ந்து கொண்டனர்.
முடிவில் வட்டாரப் பொருளாளர் எஸ் ஷோபா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மீஞ்சூர் வட்டாரத்தை ச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரி யர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட ஆசிரி யர்களுக்கு நினைவு பரிசுகள் வழ ங்கப்பட்டது.