பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசத்தில் ஒழுங்கு விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.7,159 விலை போனது …

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர்.
இரா.தாட்சாயினி தலைமையில் நடைப்பெற்றது

நடைப்பெற்ற பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 747லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 1100.4 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 07 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர் பருத்தியின் மதிப்பு சராசரியாக 0.58 கோடி ரூபாய் ஆகும்.

இதில்தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7,159/-குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,409/-சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6,469/- என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *