தென்காசி தெற்கு மாவட்டம்
கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளி மாணவ & மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா ஒன்றிய கழக செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமையில், நடைப்பெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 250 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார்,தலைமையாசிரியர் மீரா வரவேற்புரை வழங்கினார்
ஆசிரியர் வேலு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவில், மாவட்ட பிரதிநிதி, பெருமாள், யாகூப், மாணவரணி, ரமேஷ் தென்காசி துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன்பக்கீர் மைதீன், அவைத் தலைவர், முல்லையப்பன், ஆர் எஸ் பாண்டியன் பொருளாளர் சுடலைமுத்து சதாம் உசேன் கவுன்சிலர்கள் சுந்தரி மாரியப்பன் ரம்யா ராம்குமார் மாரி குமார் ஜஹாங்கீர் சசிகுமார் அர்ஜுனன் எல்என்டி முருகன் சதீஷ்குமார் சுப்பையா சுரேஷ் பாரதி முருகன் ஒளி மாறன், பொன் செல்வன்,ஆசிரியர்கள் நடராஜன், சிதம்பர நாதன், சண்முகம், சீதாலட்சுமி, திரிகூட ராசப்பன், பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உதவி தலைமை ஆசிரியர் நன்றியுரை வழங்கினார்.