வலங்கைமானில் ஒன்றிய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 12-ம் தேதி முதல் மறியல் போராட்டம்.
திருவாரூர் மாவட்டம்வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி யில்உள்ள தனியார் திருமணகூடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஒன்றிய குழ, கிளை
செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில்
பாஜக அரசை கண்டித்து நடைபெறும் மறியல் போராட்டத்தில் 1250 பேர் பங்கேற்பது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மக்கள் தலையில்155 கோடி வரி சுமையைசாமர்த்தியம், ரூ. 75 லட்சம் கோடி ஊழல் செய்த பிஜேபி ஆட்சியேவெளியேறு என்ற கோஷத்தை முன்வைத்துவருகிற 12,13 மற்றும் 14-ம் தேதிகளில் வலங்கைமான் தபால் நிலையம் முன்பு தொடர்
மறியல் போராட்டம்நடைபெறுவதை யொட்டிவிவசாய சங்க ஒன்றியதலைவர் கலியபெருமாள் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டநிர்வாககுழராஜாவழிகாட்டுதலின் படி ஒன்றிய நிர்வாக குழமற்றும் கிளை செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில்வலங்கைமான் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்எஸ். எம். செந்தில் குமார்,ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ்,தமிழ்நாடு விவசாய சங்கசின்ன ராஜா, தொழிலாளர் சங்கத்தின்ஒன்றிய செயலாளர் ரவி,
கட்சி ஒன்றியகுழஉறுப்பினர்கள்கலியமூர்த்தி,கண்ணையன், இளைஞர் பெரு மன்றஒன்றிய செயலாளர் பாக்யராஜ், மாதர் சங்கஒன்றிய செயலாளர் தேவிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.