சந்திப்பு” தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் நடிகர் நாசர் அவர்களையும் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் அவர்களையும்

பொருளாளர் நடிகர் கார்த்திக் அவர்களையும் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சந்தித்து கைபிடித்து வாழ்த்துக்களை பெற்றார்
