தென்காசி

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆணைக்கிணங்க தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பாக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின்115 -ஆவது பிறந்தநாள் முன்னிட்டு குற்றாலத்தில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.கே. கணபதி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி பாண்டியன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் இலஞ்சி மாரியப்பன், கழக அமைப்புச் செயலாளர்கள் செந்தில்குமார், சௌ.ராதா, ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் தாய்குலம் கருப்பசாமி, சுரண்டை நகரக் செயலாளர் எஸ்.கே.டி.ராஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அனிதா, மாவட்ட கழக துணை செயலாளர் பாபிதாகுமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அண்ணமராஜா, மாணவரணி செயலாளர் கொம்பையா பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மண்டல செயலாளர் சரவணவேல் முருகையா, மாநில போக்குவரத்து துறை அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மதுரை, இலஞ்சி பேரூர் செயலாளர் மயில்வேலன், கீழப்பாவூர் நகர கழக செயலாளர் எஸ்கேஜே.முருகன், குற்றாலம் பேரூர் கழக செயலளார் சாலிகுட்டி பாண்டியன், ஒன்றிய கழக பொருளாளர் சுப்பையா பாண்டியன், பலபத்திர ராமபுரம் முருகையா, மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் வெர்லிங்ஸ்டன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜே.சுவர்ணா, இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.எம்.கே.சரவண பாண்டியன், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம், செங்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் மகேந்திர மாரியப்பன், கடையநல்லூர் ஒன்றியக் கழக பொதுக்குழு உறுப்பினர் பிச்சை பாண்டியன், கடையநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டியன், கடையநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சின்னத்துரை, தெற்கு ஒன்றிய செயலாளர் பால்பாண்டியன், சங்கரன்கோவில் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.டி.ஆர். சரவணன், மேல நீலிதநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் வி.சுப்பிரமணியன், குத்துக்கல்வலசை ஊராட்சி கழக செயலாளர் எஸ்.பி.கருப்பசாமி பாண்டியன், மானூர் ஒன்றிய செயலாளர் ஐ.ஆர். எட்டு ராஜேந்திரன், கடையநல்லூர் நகரக் கழகச் செயலாளர் இசக்கிதுரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு சாமிநாதன், வி. இலக்குமண தங்கம், பிரிட்டோ இலஞ்சி பேரூர் கழக நிர்வாகிகள் சங்கு பாண்டியன், பட்டுராஜ், பெரியசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *