ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்ட. ஊர் காவல் படைக்கு தேர்வான பெண் பணிநியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்

திருவாரூர் மாவட்ட, ஊர்காவல் படைக்கு காலியாக இருந்த இருந்த எட்டு பெண் தேர்வு டிசம்பர் 19 2023 அன்று நடைபெற்று தகுதியான எட்டு பேர் தேர்வு செய்யப்பள்ளனர்
தேர்வு செய்யப்பட்ட எட்டு நபர்களையும், இன்று (26.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் .ஜெயக்குமார் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, பணி நியமன ஆணையினை வழங்கி அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்