விழுப்புரம் மாவட்ட அஇஅதிமுக மகளிர் அணி பொருளாளராக திண்டிவனம் நகரை சேர்ந்த விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் விழுப்புரம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரமான சிவி சண்முகத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் N.V.R. விஜயகுமார் உடன் இருந்தார்.