பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே சுட்டெரிக்கும் வெயிலையும் பொருப்படுத்தாமல்…
காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்த ஏராளமான கன்னிப்பெண்கள்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில், 50-ஆம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் ஏராளமான கன்னிப் பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன், கும்மி அடித்து குலவை சத்தமிட்டவாரு காணு பொங்கலை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். காணும் பொங்கல் நிகழ்ச்சியை ஏராளமான கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.