கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தாட்கோ சார்பாக, முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ், போச்சம்பள்ளி வட்டம், பாலேதோட்டம் கிராமத்தைச் சேர்ந்த பயனாளி கார்த்திக் என்பவருக்கு மானியத்தொகை ரூ.2 இலட்சத்து 72 ஆயிரத்து 888 மதிப்பில் வாடகை காருக்கான சாவியை வழங்கினார்.