இந்திய செய்தித்தாள் தினம்.

இந்திய செய்தித்தாள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 29ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் முதன்முதலாக ஹிக்கிஸ் பெங்கால் கெஜெட் (Hickys Bengal Gazette) என்கிற வார இதழ் வெளிவந்தது. இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (James Augustus Hicky) என்பவர் 1780ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி வெளியிட்டார்.

இப்பத்திரிக்கை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான இதழாக வெளிவந்தது. அப்போது நடந்த போர் செய்திகளை பத்திரிக்கையில் வெளியிட்டார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *