தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சி யில் சமுக தனிக்கை கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற துணை தலைவர்
ஜமீலா பீவி,ஊராட்சி செயலர் பாண்டியராஜ்,
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலக பற்றாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்
ஷேக் முகமது,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் வட்டார வள பயிற்றுனர் முத்துச் செல்வி
கிளை நிர்வாகி பாலசுப்பிரமணியன்,கிராம ஊராட்சி
வள பயிற்றுநர்கள்அண்ணாமலைகனி,ஜெயலெட்சுமி,
சொர்ணேஸ்வரி,பணித்தள பொருப்பாளர்கள்
சுதா , பரமேஸ்வரி , கவிதா, கனிணி இயக்குனர் காசி அருணாச்சலம்மற்றும் முருகையா, மற்றும் டேங் ஆப்ரேட்டர்முருகையா, மற்றும் வெள்ளத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.