திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மன்ப உல் உலா பகுதி உதவி பெரும் அரசு பள்ளிக்கு மேலும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கும் (தலா 8.5 இலட்சத்தில்) ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் 19 இலட்சம் மதிப்பீட்டில் நவீன தானியங்கி சுத்தகரிப்பு குடிநீர் இயந்திரம் வழங்கப்படட்டது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும்
கூத்தாநல்லூர் மன்ப உல் உலா அரசு உதவி பெரும் பள்ளியில் நடைபெற்ற விழாவில்
குடிநீர் இயந்திரத்தை மன்ப உல் உலா சபை தலைவர் முகமதுவ் அஷ்ரப் தாளாளர் நல்லாசிரியர் அன்வர்தீன் மற்றும் தலைமை ஆசிரியர் துரைசேரன்
முன்னிலையில் ஓ.என்.ஜி.சி குழும பொதுமேலாளர் மாறன் மற்றும் முதன்மை பொது மேலாளர் கனேசன் திறந்து வைத்தனர்.


இவ்விழாவில் மன்ப உல் உலா சபை செயலாளர் ஜெகபர்தீன் ஓ.என்.ஜி.சி பொதுமேலாளர்கள் சரவணன் பெரோஸ் சமுக பொறுப்புணர்வு
திட்ட அதிகாரி சந்திரசேகரன் உதவி பொறியாளர் முருகானந்தம் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

இதேபோல்நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் ஓஎன்ஜிசி நிறுவனம் ரூ.8.5இலட்சம் செலவில் தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அமைத்து கொடுத்தது. இதனை பொது மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் தலைமை மருத்துவர் ஜெயகுமாரி தலைமையில் நடைபெற்றது

குடிநீர் இயந்திரத்தை ஓஎன்ஜிசி குழும பொது மேலாளர் பி.என்.மாறன் மற்றும் முதன்மை பொது மேலாளர் கனேசன் திறந்து வைத்தனர்
அவர்கள் பேசுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் தனது லாபத்தில் கோடி கணக்கான ரூபாயை சமூக நல மேம்பாட்டு நிதிக்கு ஒதுக்கீடு செய்து அதன் மூலம் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை செய்து வருகிறது.இதில் மருத்துவம் கல்விக்கு அதிகம் செலவிடப்படுகிறதுஎன்றனர்

விழாவில் ஓ.என்.ஜி.சி கூத்தாநல்லூர் மன்ப உல் உலா பகுதி உதவி பெரும் அரசு பள்ளிக்கும் நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கும் (தலா 8.5 இலட்சத்தில்) ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் 19 இலட்சம் மதிப்பீட்டில் நவீன தானியங்கி சுத்தகரிப்பு குடிநீர் இயந்திரம் வழங்கப்படட்டது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும்
கூத்தாநல்லூர் மன்ப உல் உலா அரசு உதவி பெரும் பள்ளியில் நடைபெற்ற விழாவில் குடிநீர் இயந்திரத்தை மன்ப உல் உலா சபை தலைவர் முகமது அஷ்ரப் தாளாளர் நல்லாசிரியர் அன்வர்தீன் மற்றும் தலைமை ஆசிரியர் துரைசேரன்
முன்னிலையில் ஓ.என்.ஜி.சி குழும பொதுமேலாளர் மாறன் மற்றும் முதன்மை பொது மேலாளர் கனேசன் திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் மன்ப உல் உலா சபை செயலாளர் ஜெகபர்தீன் ஓ.என்.ஜி.சி பொதுமேலாளர்கள் சரவணன் பெரோஸ் சமுக பொறுப்புணர்வு
திட்ட அதிகாரி சந்திரசேகரன் உதவி பொறியாளர் முருகானந்தம் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் இதேபோல் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் ஓஎன்ஜிசி நிறுவனம் ரூ.8.5இலட்சம் செலவில் தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அமைத்து கொடுத்தது இதனை பொது மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் தலைமை மருத்துவர் ஜெயகுமாரி தலைமையில் நடைபெற்றது

குடிநீர் இயந்திரத்தை ஓஎன்ஜிசி குழும பொது மேலாளர் பி.என்.மாறன் மற்றும் முதன்மை பொது மேலாளர் கனேசன் திறந்து வைத்தனர்
அவர்கள் பேசுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் தனது லாபத்தில் கோடி கணக்கான ரூபாயை சமூக நல மேம்பாட்டு நிதிக்கு ஒதுக்கீடு செய்து அதன் மூலம் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை செய்து வருகிறது.இதில் மருத்துவம் கல்விக்கு அதிகம் செலவிடப்படுகிறது என்றனர் விழாவில் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள்,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

பின்பு திருவாரூர் மாவட்ட வனத்துறை வனவர் ரா.இந்துமதி, கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு, திருவாரூர் மாவட்ட கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே.ஜானகி ராமன் ஆகியோர் முன்னிலையில் மருத்துவமனை வளாகத்தில் இலுப்பை, நாவல் இயல்வாகை உள்ளிட்ட மரக்கன்றுகளை மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் நட்டனர் விழாவில் நேசக்கரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கோபால. கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்

சித்த மருந்தாளுநர் சகாயராஜ் நன்றி கூறினார் இயந்திரங்களை சீர்காழி யை சேர்ந்த அர்பனா தொண்டு நிறுவனம் அமைத்திருந்தது பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்பு திருவாரூர் மாவட்ட வனத்துறை வனவர் ரா.இந்துமதி கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு, திருவாரூர் மாவட்ட கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே. ஜானகிராமன் ஆகியோர் முன்னிலையில் மருத்துவமனை வளாகத்தில் இலுப்பை நாவல் இயல்வாகை உள்ளிட்ட மரக்கன்றுகளை மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் நட்டனர். விழாவில் நேசக்கரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கோபால. கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் சித்த மருந்தாளுநர் சகாயராஜ் நன்றி கூறினார் இயந்திரங்களை சீர்காழி யை சேர்ந்த அர்பனா தொண்டு நிறுவனம் அமைத்திருந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *