தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளர் ராபர்ட் புருஸ் -க்கு வாகை சந்திரசேகர் வாக்கு சேகரித்தார்.

இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன். மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் பரமசிவம் ஒன்றிய அவை தலைவர் பக்கீர் மைதீன் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் முருகன் அழகுதுரை மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் சலீம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஒன்றிய செயலாளர் மீரான் சிபிஐ ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் இசக்கி முத்து பேரூர் செயலாளர் அழகேசன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் காதர் மாவட்ட பிரதிநிதி முகமது யாகூப் பெருமாள் துணைச் செயலாளர் வின்சென்ட் பொருளாளர் சுடலைமுத்து கலைச் செயலாளர்கள் பக்கீர் மைதீன் கோதர் மைதீன் மாரியப்பன் முருகன் ஜெபஸ்திராஜன் திருவான்ம பிரிவேசுவேர் பாரி மீரா சாகிப் முக முகமது இப்ராகிம் சுப்பையா மாரியப்பன் அண்ணாதுரை சசிகுமார் காவல்துறை பணி சுரேஷ் மோகன் மகேஷ் பாண்டியன் கண்ணாடி மாரியப்பன் மற்றும் பெண்கள் உள்பட பல 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *