தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 20 ஆவது வார்டு பகுதிகளில் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இந்தியா கூட்டணி கட்சி திமுக தங்க தமிழ்ச் செல்வனுக்கு வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு போடி நகர் 20வது வார்டு பகுதிகளில் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உடன் நகர் மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி 20 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் பி .எஸ். பி. மகேஸ்வரன் மற்றும் வார்டு செயலாளர்கள் நகர் மன்ற உறுப்பினர்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் உடன் சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *