நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒன்றியம், ஸ்ரீமதுரை, தேவர்சோலை பேரூராட்சி பாடந்துரை, தேவர்சோலை பஜார் பகுதிகளில் மாவட்ட திமுக செயலாளர் முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் முன்னிலையில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆ.இராசா வாக்குசேகரித்தார்.