தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி 615 கலைஞர்கள் மற்றும் 7387 மகளிர்கள், 49 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட உலக சாதனை
ELITE WORLD RECORDS வாக்காளர் விழிப்புணர்வு பிரமாண்ட பேரணியினை தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட அலுவலர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *