தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் பகுதியில் அமைந்துள்ள அரண்மனை பெரிய பள்ளிவாசல், மேலத்தெரு ஜும் ஆ பள்ளிவாசல், டி.வி.கே. கே நகர் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் வேட்பாளர் டிடிவி தினகரன் ரமலான் பண்டிகை வாழ்த்து கடிதத்தை அனுப்பி வைத்தார்.

அதை போடி அமமுக நகர செயலாளர் ஞானவேல், துணைச் செயலாளர் முந்தல் மணி, தர்மபுரி மாவட்டத் துணைச் செயலாளர் ஏகநாதன் உள்ளிட்ட ஜமாதாரர்களிடம் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *